Archivio delle Categorie: இணைய தளங்களில்…

நா. அ. உள்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்–Nanri Ethiri

நாடுகடந்த அரசின் உள்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் -வெளிவந்த அம்பலம் -கிழிக்க பட்ட முகமூடிகள்-video in

நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் பாலசந்திரன் நாகலிங்கம் அவர்கள்
இன்று எமக்கு வழங்கிய சிறப்பு செவ்வியினை இங்கே பிரசுரிக்கின்றோம் .

செவ்வியினை கேளுங்கள் உண்மையினை அறியுங்கள் …சத்திய பிரமாணம் செய்யாமல் பதவி விலகியவர்கள்
எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் கருத்துகளையும் நாம் இங்கே பிரசுரிக்க காத்திருகின்றோம் .
மக்களின் கேள்விகளிற்கு பதில் சொல்ல வாருங்கள் …இதுதான்ஜனநாயகம் . Short URL: http://www.ethirinews.com/?p=2339