Archivio delle Categorie: கவிதைத்துளி

இப்படித்தான் இப்போ என்தேசம் – சுவிஸ்சில் இருந்து குட்டிசுபா

இப்படித்தான் இப்போ என்தேசம்

13 முகவுரை நான் சொல்ல – என்தேசம்
எனக்கு முடிவுரை சொல்லியது.
அறிமுகவுரை சொன்ன பலரை
முகவரி தொலைத்தது – என்தேசம்.
கொலு இழந்த கோயில்களும்
மகவிழந்த மங்கையரும்
மலிவடைந்து போவதனால்;
இப்போ நலிவடைந்து போகிறது – என்தேசம்
பசுமையும் பண்பாடும்
துளிர்த்த என்தேசம் – இப்போ
பல்குழலாலும் பதுங்கு குழிகளாலும்
தறி கெட்டு போய்விட்டது.
தெங்குகளாலும் தேக்குகளாலும்
நிரையிருந்த – என்தேசம்
குண்டுகளாலும் குழிகளாலும்

Leggi l’articolo completo

மாவீரர்களுக்கு சமர்ப்பணம் – சுவிஸ்ஸிலிருந்து குட்டிசுபா

val_06 மாவீரர்களுக்கு சமர்ப்பணம்
தலைவன் வளர்த்த நாற்று மேடையில்
நம்பிக்கை கொடிகள் இவர்கள்
இப்படி வேர் அறுந்து போகும் – என
எவர் நினைத்தார்.
ஈழக்கனவுடன் மாண்ட – எம்
மறவர்களை நெஞ்சில் நிறுத்தி
நிமிர்ந்து செல்லுவோம் மாண்ட – எம்
கனவுகளை மீட்டு எடுப்பதற்காய்.

எடுக்க எடுக்க தீராது வருகிறது
இவர்கள் தொடுத்த சாதனைச்சரம.;
எத்தனை களங்கள்
எத்தனை சாதனைகள்
எத்தனை விழுப்புண்கள் – ஆயினும்
இவர்கள் வாழ்வு முழுவதனையும்
வரலாராய் மாற்றியவர்கள்
மறக்குமா……………….?
ஈழத்தவர்களின் மனங்களில்
இவர்கள் நினைவுய

Leggi l’articolo completo

எங்கே போனது மனித நேயம்?- சுவிஸ்ஸிலிருந்து குட்டிசுபா

vavu-21 எங்கே போனது மனித நேயம்? 

எங்கே போனது மனித நேயம்? 

குத்தி கிழித்து கொன்று தின்னும்
கொடிய விசமிகளே
கொன்றழிக்க நினைப்பது
ஈழத்தமிழனையா……? இல்லையேல்
மனித நேயத்தையா?

Leggi l’articolo completo

அருகனின் பாடல் வரிகள் 2003ற்கு முன்னர் புனையப்பட்டது.

அருகனின் பாடல் வரிகள் 2003ற்கு முன்னர் புனையப்பட்டது.

கடவுள் வாழ்த்து

Leggi l’articolo completo

கவிதைத்துளி – எண்ணங்களின் விம்பங்கள்

கவிதைத்துளி

எண்ணங்களின் விம்பங்கள்

Leggi l’articolo completo