மச்சானுக்கு ஒரு வாழ்த்து மடல்… (To:- Luxshan)
எனது வருகையினை நீயறிந்து
என்பின்னே நீபிறந்த என்னருமை அத்தானே!!!
தொலைவு என்னைத் தடுத்ததும் இல்லை,
உறவு நம்மைப்பிரிப்பதும் இல்லை!
மச்சானுக்கு ஒரு வாழ்த்து மடல்… (To:- Luxshan)
எனது வருகையினை நீயறிந்து
என்பின்னே நீபிறந்த என்னருமை அத்தானே!!!
தொலைவு என்னைத் தடுத்ததும் இல்லை,
உறவு நம்மைப்பிரிப்பதும் இல்லை!
எமை ஆளும் தெய்வம் இவன்!!
(மோனாட் செல்வனுக்காய் 21-04-2011)
எம் செல்லக்கண்ணனே – முழு
நிலவின் வடிவழகனே
எம் பெருமை காக்க
நிமிர்ந்த தோளோடு – வந்து
தவழ்ந்த தெய்வமே!
குழந்தை தெய்வமே!!!
Inserito in அருகனின் கவிதைகள், பிறந்த நாள் வாழ்த்து
| L | M | M | G | V | S | D |
|---|---|---|---|---|---|---|
| « mar | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||