இத்தாலி வாழ் தமிழ் மக்களின் தேவைகள் கருதியும், பொருளாதார நிலை கருதியும் காலத்திற்குக்காலம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நாம் தற்போது, இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைதயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
சாரதி கல்வி நிலையத்தில் கற்றுக்கொள்வதற்கு மக்கள் மொழிச்சிக்கல் மற்றும் பணவிரயம், நேரச்சிக்கல் போன்ற பல நெருக்கடிகளைச்சந்திக்கின்றார்கள். இவ்வாறான சிரமங்களிற்குள்ளாகும் பலருக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை நாம் எடுத்துள்ளோம்.
Palermo-anni
Sinnavan
- Numero pratica o assicurata: 060753084742Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.
Kamalkanth PSE
- Numero pratica o assicurata: 061251152386Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.
Naveen PSE
- Numero pratica o assicurata: 061251155891Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.
Murali W Pse
- Numero pratica o assicurata: 061230450872Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.
Robinson pse
Shangar RE
F. Marina – pse
- Numero pratica o assicurata: 061263939997Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.
Freeman
Freeman 02
Alwyn 02
- Numero pratica o assicurata: 061265252478Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.
Alwyn 01
- Numero pratica o assicurata: 061265252489Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.
Cinnavan 2012 pse
PAPI PILLAI PSE
- Numero pratica o assicurata: 061269016242Stato del suo permesso di soggiorno: documento di soggiorno in trattazione.








பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இருதய கோளாறு நோயால் சமீப காலமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று (26) வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் அவர் இறந்து விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டிஎம்இசட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையும் அவரது இறப்பை உறுதி செய்துள்ளது. மருத்துவமனையின் முன்பு அவரது ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளனர். ஜாக்சனின் மரணம், அவரது ரசிகர்களை மீளாத சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.