Archivio delle Categorie: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – ஜேன் குலசேகரன் “வவா” Reggio Emilia

DSCN1170[8]

மரண அறிவித்தல் (தோற்றம் 31-07.1957 மறைவு 19-05-2011)

மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் இத்தாலியை வசிப்பிடமாகவும்கொண்ட “வவா” என்று செல்லமாக அழைக்கப்படும் ஜேன் குலசேகரன் அவர்கள் 19/05/2011ல் இத்தாலியில் மாரடைப்பால் அகால காலமானார்.

இவர் நீண்ட காலம் இத்தாலி பலெர்மோ என்ற இடத்திலும், பின்னர் இத்தாலி றெஜியோ நகரத்திலும் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leggi l’articolo completo