தொழில் வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள்.
தொலைநோக்கு 2009
இரண்டாவது செயற்திட்டம்.
புதிய தொழிற் பட்டறைக்கான அங்கத்தவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தொழில் இன்றி இருக்கும் பெண்களுக்கு அரியதொரு வாய்ப்பு
இன்று இத்தாலியில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் தொழில் வாய்ப்புக்கள் பின்தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் எம்மால் முடிந்த தொழில் சார்ந்த கல்வியினையும் சுயதொழில் வாய்ப்பிற்கான அடித்தளத்தையும் ஏற்படுத்தி, பின்னர் தகுதியுடையோருக்க அதற்கான வேலைவாய்ப்பினையும் வழங்கிவருகின்றோம். இதன்மூலம்
• தாயகத்தில் உள்ள எம்மவர்களுக்கு உதவும் நோக்குடையேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கிறது.
•வீடு கொள்வனவு செய்தோர் தம்முடைய கட்டணத்தை தவறாமல் செலுத்தி தமக்கு பிற்காலத்தில் ஏற்படப்போகும் சிரமத்தைக்குறைக்கிறது.
• சிறுவர்களுக்கான கல்வியினை தொடர்ச்சியாக பெற்றோர் மேற்கொள்ளத்தடையின்றியிருக்கிறது.
• எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் வேலைவாய்ப்பிற்கு முன்னோடியாக இவ்வகுப்புக்கள் கைகொடுக்கின்றது.
• மேலும் பலவிடயங்களுக்க அடிப்படையாக திகழ்கிறது
வழமைபோல் விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்டன
காலமும் இருக்கைகளும் வரையறுக்கப்பட்டன
ஆர்வமுடையோர் இதில் பங்குபற்றி தம்நலனைப்பாதுகாத்துக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுகளுக்கு -அருகன்- 3204031624 (இரவு நேரங்களில் இதுதொடர்பாக அழைப்பதனைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.)
Like this:
Be the first to like this post.