“தமிழர்களுக்கென்று ஒருதேசம் அங்கே தாய் மொழியாம் தமிழ் திடமாய்ப் பேசும்- அது ஈழம்” – Arugan
"மலரும் மா தமிழீழம்" (நூல்) எதிர்கால வரலாற்றுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு சரித்திரக் கையேடாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழர்கள், ஈழம், வரலாறு, எதிர்காலம்… என்று பார்க்கும் போது, நிர்மாணத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழீழச் சமுகத்திற்கு, “எதிர்காலம்” எட்டிப்பார்க்கக்கூடிய ஆழத்தில் தென்படக்கூடாது என்பதிலும், நையாண்டித்தனமுடையதாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும். (…)