Galleria

எமது அலுவலகத்தினூடாகவும் என்னூடாகவும் மேற்கொள்ளக்கூடிய அரச சேவைகள்… INPS, INAIL, QUESTURA, PREFETTURA, COMUNE, AGENZIA DELLE ENTRATE …

Questa galleria contiene 24 immagini.

   

Galleria

இத்தாலி விசாக்கள் என்ற விடயத்தில் கவனம் இலங்கைத்த மிழர்களே!

Questa galleria contiene 28 immagini.

இத்தாலி விசாக்கள் என்ற விடயத்தில் கவனம் இலங்கைத்த மிழர்களே!  சில தமிழ் இணையங்கள் மற்றும் சில தமிழர்கள்  மற்றும் முகநூல் போன்றவற்றில்  “இத்தாலி நாட்டிற்குச் செல்வதற்கான விசாக்கள்” ஆரம்பித்து விட்டதாக தகவல்களை வெளியிட்டுள்ளனர் இதன் மூலம் பல தமிழர்கள் ஏமாந்து போவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதனை பல வருடங்களுக்கு முன்பு இருந்தே “அருகன்” இணையத்தூடாக வெளியிட்டிருந்தேன். … Continua a leggere

Galleria

Bandiera di UNGA

Questa galleria contiene 2 immagini.

Galleria

மீண்டும் தமிழ் மொழி, உளவியல் வகுப்புக்கள் ஆரம்பம்–REGGIO EMILIA

Questa galleria contiene 4 immagini.

No: Pro    2017-002 /Re/gen11                                        Date: 11/01/2017  மீண்டும் தமிழ் மொழி, உளவியல்  வகுப்புக்கள் ஆரம்பம் இடைநிறுத்தப்பட்ட புதிய தலைமுறை கல்விக்கூடம்  2017ல் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வாரத்தின் சனிக் கிழமைகளில் மாலை 3 மணியில் இருந்து• சிறுவர்களுக்கான தமிழ் மொழி அறிவூட்டலும், • பெரியவர்களுக்கான “வாழ்க்கை தத்துவம்” மற்றும் “உளவியல்”  தொடர்பான … Continua a leggere

Galleria

அனைத்து உள்ளங்களுக்கும் 2017 நத்தார் புது வருட நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

Questa galleria contiene 2 immagini.

அனைத்து  உள்ளங்களுக்கும் நத்தார் புது வருட நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

Galleria

இலங்கை சாரதி அனுமதிப் பத்திரத்தை இத்தாலி சாரதி அனுமதிப் பத்திரமாக மாற்றும் நடைமுறை 2017ல் மீண்டும்…

Questa galleria contiene 2 immagini.

Didascalia: H.E Daya Pelpola, ambasciatore e Mr.Ugo Astuto Direttore Principale per i Paesi dell’Asia e Note di scambio Oceania per il rinnovo dell’accordo. COMUNICATO STAMPAIl rinnovo del contratto di licenza di guida tra Italia e Sri LankaL’Ambasciata dello Sri Lanka … Continua a leggere

Galleria

2017 UNGA அங்கத்தவர்களுக்கான வருமான அதிகரிப்பையும் இணைத்து விஸ்தரிக்கப்படவுள்ளது…

2017 புதிய ஆண்டில் புதுப்பொலிவுடன் விஸ்தரிக்கப்படள்ள எமது ஒன்றியத்தின் செற்பாடுகளுக்கான  ஆயத்தங்கள் 2016 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒருசில கூட்டங்கள் சென்ற வாரங்களில் மேற்கொள்ளப்பட்டு அங்கத்தவர்களுக்கான புனரமைப்பு தெரிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே புதிய அங்கத்தவர்கள் இதில் இணைய விரும்பின் அமைப்புடன் தொடர்பு கொள்ள வேண்டப்படுகின்றீர்கள். கடந்த காலங்களில் (1998 – 2016) சேவை அமைப்பாக … Continua a leggere

Galleria

ஆவணங்களின் காலாவதி மற்றும் குறிப்புகள் நவீனமுறையில் கையாளபட வேண்டும். Arugan

உலகமே மாறிப்போனாலும் இன்னும் பல நாடுகளில் பழைய பேப்பரையும் மட்டையையும் வைத்துக்கொண்டே ஆவணத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதற்கு மாறாக  உதாரணமாக அடையாள அட்டையினை எடுத்துக்கொண்டால்,  புகைப்படத்தை மாற்றுவதைத்தவிர காலவரையறை போன்றவற்றை நிர்மானிப்பதற்கும் குறிப்புகளை அடையாளமிடுவதற்கும் பொது கணணி திட்டத்தின் ஊடாக உதாரணமாக, “A” இன் டையாள அட்டை புகைப்படத்துடன் வினியோகிக்கப்பட்ட திகதியும் மற்றைய குறிப்புகளுடனும் … Continua a leggere

Galleria

Arugan act

Galleria

இத்தாலியில் வதிவோர்களுக்கான விசாக் கட்டணங்கள்

இத்தாலியில் வதிவோர்களுக்கான விசாக் கட்டணங்கள் இத்தாலியில் வதிவோர்களுக்கான விசாக்கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் சில மாவட்டங்களின் விசா அலுவலகங்கள் தவறான கட்டணங்களை கட்டுமாறு வற்புறுத்தி வருகின்றன, இதுதொடர்பாக சரியன தகவல்களை அறிந்து கட்டணங்களை செலுத்துமாறு இத்தூலித் தமிழர்கள்  பணிக்கப்படுகின்றீர்கள். மேலும் தவறாகக்கடஇடப்பட்ட பணத்தpனை மீழப் பொற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக முத்திரை 16 யூறோக்கள் செலுத்தி நீண்ட கால … Continua a leggere